;
Athirady Tamil News

மீன் சாப்பிடுவதிலும் சிக்கல்!!

0

இலங்கையின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

மீன்களின் பெருக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சாலயோ மீன் இன்று 1,000- 1500 ரூபாய்க்கும் பலயா, கெலவல போன்ற மீன்கள் 1200- 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.