முட்டை அப்பத்தின் விலை அதிகரித்தது !!
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், முட்டை அப்பம் ஒன்று 135- 150 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முட்டை மற்றும் கோழி இறைச்சி சார்ந்த உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.