மன்னார், பூநகரியில் காற்றாலை: அதானி குழுமத்துக்கு அனுமதி!!
மன்னாரில் 286 மெகா வோற் கொள்ளளவுள்ள, பூநகரியில் 234 மெகா வோற் கொள்ளளவுள்ள 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட இரண்டு காற்றாலைத் திட்ட முதலீட்டொன்றுக்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.