சி.ஐ.டியில் உதயங்க வீரதுங்க !!
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை வான்படைக்கு ‘மிக் -27’ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று வருகைத் தந்துள்ளார்.