;
Athirady Tamil News

சரமாரியாக சுட்டத்தில் ஒருவர் மரணம்!!

0

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் சரமாரியாக மேற்கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம், கம்பஹா, பட்டபொத்தவில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.