30 பட்ஜெட் உரை!!
நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான உரையை நிதியமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று ஆற்றுவார்.
அந்த சட்டமூலம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31ஆம் திகதியும் செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் இடம்பெறும்.