;
Athirady Tamil News

வவுனியாவில் ஊடக இணைப்பாளர் மீது வாள் வெட்டு!!

0

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் மீது வாள் வெட்டு சம்பவம் நேற்று இரவு (25-08-2022) இடம்பெற்றுள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில், இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த க.சந்திரகுமார் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.