பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.
சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன் பொலிஸார் விரைந்துள்ளனர்.