பிச்சைக்காரன் கைது!!
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, ஒருவரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், சந்தேக நபரின் சகோதரி ஒருவரிடம் வீட்டில் உள்ள பணம் குறித்து கேட்டபோது, பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என கூறியுள்ளார்.