;
Athirady Tamil News

ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் இன்று!!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.