மீண்டும் அமைச்சுப் பதவியேற்க தயார்!!
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.