;
Athirady Tamil News

தாமரைக் கோபுரம் 15ஆம் திகதி திறக்கப்படும்!!

0

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமான தாமரைக்கோபுரம், எதிர்வரும் 15ஆம் திகதியன்று திறக்கப்படும்.

​பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, பொதுமக்களும் தாமரைக்கோபுரத்துக்கு செல்லலாம். உள்நுழைவு கட்டணம் ரூ.500 முதல் 2,000 ரூபாயாகும். சுற்றுலாத்துறையினருக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.