பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு!!
இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்
இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி வீதம் அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.