ஐ.எம்.எப் உடன் இணக்கப்பாடு: பிரதமர்!!
சர்வதேச நாணய நிதியத்தினால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை இன்று (01) எட்ட முடிந்திருப்பதாகப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.