மின்வெட்டு நேரம் குறைப்பு!!
நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) 1 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் வேளை ஒரு மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.