ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வாழ்த்து!!
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள பணியாளர் மட்ட ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க ஒன்றியம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது.