அத்தியாவசிய சேவைகளை உள்ளடக்கிய வர்த்தமானி!!
மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.