காஸ் விலை குறைந்தது!!
சமையல் எரிவாயுவின் (காஸ்) விலை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவினாலும், 5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் 3 கிலோகிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.