50 சதவீதத்தால் விலை குறையலாம்!!
எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 சதவீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது.