;
Athirady Tamil News

IMF உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை!!

0

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் இன்று (6) கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பது அத்தியாவசியமான விடயம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.