அமெரிக்க தூதுவருடன் ஹக்கீம், ரிஷாட் சந்திப்பு !!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.