;
Athirady Tamil News

லண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி!!

0

பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.

அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பயணத்தில் 8 பேர் இணைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.