;
Athirady Tamil News

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து – தெற்கு ரெயில்வே..!!

0

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட 2 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மற்றும் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.