யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்போதைக்கு எதிரான பேரணி!! (வீடியோ, படங்கள்)

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Free Download WordPress ThemesDownload WordPress ThemesFree … Continue reading யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்போதைக்கு எதிரான பேரணி!! (வீடியோ, படங்கள்)