பிள்ளைகளை அழைத்துவந்தால் இனி கைது!!
போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை மூழ்கடிக்கவே தற்போது தேர்தலை நடத்த வேண்டுமென சிலர் கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.