கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிப்பு !!
கெசினோவிற்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக 150 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.