குறைக்கப்படுகின்றது பயணக் கட்டணங்கள் !!
முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது..
முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது