யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!!
யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அ,வினோதா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் நீண்ட காலமாக போதை பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை அதே போல் பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன … Continue reading யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed