;
Athirady Tamil News

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகிறது!!

0

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது.

இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.