2023 பட்ஜெட்டுக்கு: 123 ஆதரவு: 80 எதிர்ப்பு!!
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
;