இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லிங்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் : அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் . இதனைத்தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்த வடகிழக்கிற்குள் சமஸ்டி தீர்வினைபற்றி பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதியினால் தமிழ் தரப்பினை சந்தித்து பேசுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது . ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் … Continue reading இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லிங்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் : அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை !!