;
Athirady Tamil News

ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானாவில் 5 நாள் சுற்றுப்பயணம்..!!

0

ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் 26-ம் தேதி வருகிறார். ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.