எரிக் சொல்ஹெய்முடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்!!

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. Download WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload WordPress ThemesDownload Premium WordPress Themes Freeudemy paid course free download