யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!!
யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் … Continue reading யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed