ஆஷு மாரசிங்க இராஜினாமா!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadPremium WordPress Themes DownloadDownload Best WordPress Themes Free Downloadfree download udemy paid course