கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி வைத்தேன் என என்னை விமர்சித்தார்கள். இப்போது மொட்டுக் கட்சியினருக்கு ஜனாதிபதி, பிரதமர் பதவி என எதுவுமில்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு சுதந்திரக் கட்சியினர் முகங்கொடுக்க தயார் எனவும் தெரிவித்தார்.