மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார் நிர்மலா சீதாராமன்..!!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அவர் அன்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு உடல் நிலை சீரானதை அடுத்து அவர், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.