;
Athirady Tamil News

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி கணபதிப்பிள்ளை மகேசனின்பிரிவுபசார விழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா இன்று வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்களால் கணபதிப்பிள்ளை மகேசன் கௌரவிக்கப்பட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.