திரிபுரா மாநிலத்தில் ஜன.5ல் பாஜக தேர்தல் ரத யாத்திரை தொடக்கம்!!
திரிபுரா மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஜனவரி 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரதயாத்திரையை துவக்கி வைக்கிறார்.
இந்த ரதயாத்திரையில் சுமார் 200 பிரசார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.