இங்கிலாந்தில் மகப்பேறு விடுப்பு அளிக்காமல் பணிநீக்கமா? இழப்பீடு வழங்க உத்தரவு!!
இங்கிலாந்தில் கர்ப்பமாக இருந்த லீட்ச் என்ற பெண்ணிற்கு மகப்பேறு விடுப்பு அளிக்காமல் நிறுவனம் ஓன்று பணிநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து லீட்ச் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டதை தொடர்ந்து இழப்பீடாக 715 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
கர்ப்பம் குறித்து நிறுவனத்தில் தெரிவித்ததும் உரிய காரணங்களின்றி பணிநீக்கம் செய்துள்ளனர்; பணியை இழந்த சில நாட்களிலேயே கருக்கலைந்ததால் அநீதிக்கு எதிராக லீட்ச் வழக்கு தொடர்ந்துள்ளார்.