;
Athirady Tamil News

காந்தத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன..!

0

இரும்பு போன்ற உலோகங்களை ஈர்க்கும் காந்தத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன, அது எவ்வாறு தயாரிக்கபடுகிறது.

பொதுவாக காந்தம் என்பது ஒரு கூட்டுப் பொருளாக கிடைக்கக்கூடியது.

அந்த கூட்டுப் பொருள் பலவகையான உலோகங்களின் கலவையாக அமைந்திருக்கும். அப்படி உள்ள போது முதலில் அந்த உலோகம் நன்றாக வெப்பப்படுத்தி பின்னர் உருக்கப்படும்.

உருகிய உலோகம் ஒரு நிலையான வடிவத்தைப் பெற கண்டெய்னருக்குள் செலுத்தப்பட்டு அதன்பின் அந்த கண்டெய்னரில் உலோகம் நன்றாக குளிர வைக்கப்படும் குளிர வைக்கப்பட்ட பின் அதனுடன் காந்தத் தன்மை சேர்க்கப்படும்.

அதன்பின் ஒருவித சக்திவாய்ந்த மின்சாரம் அதனுள் சேர்க்கப்பட்ட பின் அந்த பொருள் காந்தமாக மாறும்.

காந்தத்தின் காந்தப்புலம் வெப்பப்படுத்தும் போது உயரும்.

இந்த இடத்தில் வெப்பத்தூண்டல் என்ற பண்பை பயன்படுத்துகின்றனர். இதனால் கல்லிலுள்ள துகள்கள் காந்தத் துகள்களாக மாற்றமடையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.