;
Athirady Tamil News

அரியாலையில் கைக்குண்டு மீட்பு!!

0

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று , பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயல் இழக்க செய்யும் படையணியின் உதவியுடன் செம்மணி பகுதியில் கைக்குண்டை செயலிழக்க செய்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.