குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு செயப்பட்டுள்ளது.
நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செயப்பட்டுள்ளது.