அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு..!!!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு குடியரசுக் கட்சியை சேர்ந்த மெக்கார்த்தி சபாநாயகராக தேர்வானார்.
4 நாட்களில் 13 முறை ஓட்டெடுப்பு நடத்தியும் சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
அமெரிக்காவில் 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிப்பது இதுவே முதன் முறையாகும்.