;
Athirady Tamil News

தமிழ்க் கட்சிகள் – ஜனாதிபதி சந்திப்பில் முன்னேற்றம் இல்லை !!

0

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நேற்று (10) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மேலும் ஒருவார அவகாசத்தை ஜனாதிபதி தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களின் முன்னேற்றங்களுக்கு அமைய தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் விதெரிவித்துள்ளார்.

நிபந்தனையற்ற பேச்சுக்களுக்குத் தமிழ்க் கட்சிகள் செல்லக் கூடாது!!

அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை!!

ஜனாதிபதிக்கு முழுமையான பங்களிப்பை கூட்டமைப்பு வழங்கும்!!

ஜனாதிபதியுடன் ரெலோ கட்சி சந்திப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.