;
Athirady Tamil News

கொவிட் கட்டுப்பாட்டு சர்ச்சை – தென்கொரியா ஜப்பானிற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை!!

0

சீனாவிலிருந்து செல்வோருக்கு எதிராக கொவிட் கட்டுப்பாடுகளை விதித்த ஜப்பான் கொரியாவிற்கு எதிராக பதில் நடவடிக்கைகளை சீனா ஆரம்பித்துள்ளது.

தென்கொரியாவிலிருந்து வருபவர்களிற்கு குறுகிய கால விசாக்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தென்கொரியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரஜைகளிற்கு எதிராகவும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகதகவல்கள் வெளியாகின்றன.

சீன பிரஜைகளிற்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை தென்கொரியா கைவிட்டால் விசா கட்டுப்பாடுகளை அகற்ற தயார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிற்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது என சீனா பயண முகவர்களிற்கு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.