யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்!!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று(16) அமைச்சரவை வழங்கியுள்ளது இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். Download Nulled WordPress ThemesDownload … Continue reading யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed