கொழும்பு குதிரை பந்தய திடலில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Free Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload Nulled WordPress ThemesPremium WordPress Themes Downloadonline free course