வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.