யுவதி படுகொலை – பல்கலை மாணவன் கைது! !

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் இன்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையின் பின்னர் சந்தேகிக்கப்படும் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார். கொழும்பு குதிரை பந்தய திடலில் படுகொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த … Continue reading யுவதி படுகொலை – பல்கலை மாணவன் கைது! !